மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு ஸ்ரீதரன்
வயது 6816 செப்டம்பர், 1951 – 24 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு ஸ்ரீதரன் அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜி, சுஜன், சுதா, மயூரன், நிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற காசிநாதன் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், ஐஸ்வர்யா, டேயினி, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷிதன், பிரீத்திகா, ஜாகவி, டேனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

