மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு தம்பிராஜா
வயது 9422 ஏப்ரல், 1923 – 13 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு தம்பிராஜா அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவகுரு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
லில்லிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார், சந்திரகுமார், சுரேஸ்குமார், விஜிதா, சுபைதா, கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை(கனடா), காலஞ்சென்ற நடராஜா, செல்வரட்ணம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தங்கம்மா பொன்னுத்துரை, இராசம்மா வல்லிபுரம் மற்றும் சரஸ்வதி சுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநேஸ்வரி, ஜீவமலர், துஜிதா, செந்தில்ரூபன், காலஞ்சென்ற சாயீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லீலாமலர் பாலசுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணானந்தன்(சின்ராசு), பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோஜன், சஜீத், பிரவீண், தனுஜன், கிரிஜா, சஜிதா, ஷாலினி, ஷானுக்கா, ஷமீக்கா, சச்சின், பிரணவன், தனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

