மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு தர்மகுலராஜா
வயது 6521 ஏப்ரல், 1953 – 7 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- ஏழாலை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை மத்தி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு தர்மகுலராஜா அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, நேசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம், சிவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணம் புஸ்பமலர்(ஏழாலை), சாந்ததேவி(பெல்ஜியம்), காலஞ்சென்ற தனபாலசிங்கம், வசந்தமலர், உதயமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முத்துராணி, காலஞ்சென்ற ஜீவானந்தம், ரட்ணசபாபதி, சந்திரமெளலியர், அன்புமலர், அப்பன், பிரபா, நித்தியமாலா, நித்தியகரன், புஸ்பாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஸ்பானந்தராஜா செல்வராணி, அருள்ராஜ் மடோனா, காண்டீபன் மங்களீனா, கபிலன், ஜெனா, ஜெனிபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிகுமார் ஜெயந்தா, பத்மராஜா வினோதினி, கெங்காதரன் சுமதி, சுதர்சன் சகுந்தலாதேவி, சுபாஸ்கரன சுகந்தினி, லக்ஷன், மதுசா ஆகியோரின் ஆசை சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

