மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு தவமலர்
வயது 7512 ஜூன், 1946 – 7 ஜூன், 2022
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு, சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு தவமலர் அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
தவச்செல்வன்(செல்வா) அவர்களின் அன்புத் தாயாரும்,
கலைவாணி(கவிதா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூமலர், சரஸ்வதி, செல்வரத்தினம், தங்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அழகம்மா, செல்லம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆருணி, ராகவி, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

