மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு வேலுப்பிள்ளை
வயது 847 அக்டோபர், 1936 – 10 மார்ச், 2021
- பிறந்த இடம்
- குடத்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- Clichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு வேலுப்பிள்ளை அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரஞ்சிதம் வல்லிபுரம் அவர்களின் அன்புக் கணவரும்,
எதிர்மானசிங்கம்(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(பிரான்ஸ்), குனசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தி(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்), புஸ்பானந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லலிதாம்பிகை, Anne, செல்வேஸ்வரி, விஜயகுமார், செந்தில்மாறன், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயல்விழி, சிவகரன், யதுர்ஷன், கௌசல்யா, Heloise, கமி, அனுஷா, தினிஷா, சுஜிதா, சுனந்தா, விதுர்ஷா, அபிநயா, அதுர்ஷா, அனந்தா, சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

