மரண அறிவித்தல்

சிவகுருநாதன் கனகசபாபதி
வயது 96
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார்கோயிலடி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் வயிறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரி, ஷைலகுமாரி, காலஞ்சென்ற ஹரிச்சந்திரா(லெப். கேணல்- ராதா), பிரேமச்சந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், ஸ்ரீகாந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடேஸ்வரி- நமசிவாயம், சரசானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிரதாபன், ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சசிதரன், விசாகன், ரேணுகா, சிவமலர், திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிருஷன்- கரலின்(Carolyn), சிந்துஜா- ரயன்(Ryan), யாழினி, ஆரணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லியோ பிரதாபன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

