ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகுருநாதன் நரேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுருநாதன் நரேந்திரன்

Former Civil Engineer, Irrigation Department Sri Lanka

வயது 6819 மே, 1948 – 24 நவம்பர், 2016

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் நரேந்திரன் அவர்கள் 24-11-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் அழகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பேரம்பலம், ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, அசோக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவகி(கனடா), புவனேந்திரன்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிமன்யு அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சதானந்தன்(கனடா), பவளி(கனடா), புண்ணியா(கனடா), திவ்வியரஞ்சினி(இலங்கை), பாலச்சந்திரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(லண்டன்), ஞானபாஸ்கரன்(லண்டன்), மகேந்திரன்(பிரான்ஸ்), மனோகரன்(லண்டன்), சந்திரவதனி(லண்டன்), ஜெகஜனனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சித்(இலங்கை), மரியா(லண்டன்), செல்வி(லண்டன்), உமா(லண்டன்), நிரஞ்சனா(பிரான்ஸ்), றமா(லண்டன்), ஸ்கந்தகுமார்(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கணேஸ் அவர்களின் அன்பு மாமாவும்,

டிணோ, டிலன், தானியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.