மரண அறிவித்தல்

சிவகுருநாதன் பூமணி
வயது 80
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, கொழும்பு, இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் பூமணி அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும், வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தவரஞ்சினி, சாந்தினி, ரஜனி, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், கண்மணி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானச்சந்திரன், உருத்திரானந்தசிவம், ஆனந்தராதாகிருஷ்ணன், சிவாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மஞ்சுகி, நிரோஷன், விலோச்சன, ஷர்மிளா, சிவானி, லக்ஷ்யா, ஆரணி, வேணு, சயன், சத்தியா, குகதாசன், நிஷாந்தி, நிரோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜய், அனனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

