மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதன் சரவணபவன்
முன்னாள் நில அளவையாளர்
வயது 6311 டிசம்பர், 1952 – 19 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு நீண்டியன்பற்றைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு உயர்கதிர்காமத்தை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் சரவணபவன் அவர்கள் 19-09-2016 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் மகேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன்(அவுஸ்திரேலியா), சேந்தன்(லண்டன்), சாலினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதாசிவம், சந்திரகாந்தன், இலக்குமிதேவி, சிவதேவி, சிவராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரியநாதன்(கனடா) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-09-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-09-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
No. 82- 2/3,
W.A Silva Mavatha,
Colombo- 06
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

