மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதன் வேலன்
வயது 7217 ஆகஸ்ட், 1946 – 14 மார்ச், 2019
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் வேலன் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
றெஜினாமேரி(பெரியபிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்ணன், குமணன், காமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரேனுகா, இசா, Laurent ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனிஸீகா, கெலியான், நீலான், நைலா, றேகான், லொறியா, நோயிலி, கசிடி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

