மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதன் விமலாதேவி
வயது 671 செப்டம்பர், 1952 – 5 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் விமலாதேவி அவர்கள் 05-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி(கொலண்ட்), மயூரன்(லண்டன்), வித்தியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருலோகநாதன், மேனகா, கேதீஸ்வரன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மநாதன், காசிநாதன், காலஞ்சென்ற கமலாதேவி, சறோஜினிதேவி, வனிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லகீர்னா, சகீர்னா, ரிதீஸ்னா, தீபிகா, சஹானா, சஜீனா, கபிலாஸ், கபிஸ்னா, நவிலாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுதாகர்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
ஆதவன் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-10-2019 திங்கட்கிழமை அன்று பி.ப. 1:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

