மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதர் குமாரசுவாமி
ஓய்வுபெற்ற இயக்குனர்- கால்நடைத் திணைக்களம்
வயது 8612 செப்டம்பர், 1929 – 6 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Puloli south
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதர் குமாரசுவாமி அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஈஸ்வரி, சிவகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிப்பிள்ளை, செல்லம்மா, கந்தசாமி, மற்றும் கப்டன் சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிமால்கா, ஜசிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சின்னராசா, பார்வதி(மகேஸ்), சிவபாதம், மற்றும் ரஞ்சினி, கணபதிப்பிள்ளை, கதிர்காமர், மீனாட்சி, கணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,
பாலாம்பிகை, சரோஜினி, சுகிர்தராணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
செல்வராணி, விக்னராசா, கோசலா, சியாமளா, கேதீசன், வாசுகி, மாதுமை, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவந்தி, ரஷ்மி, சிவப்பிரியை, அருளாளன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நடராசசுந்தரம், மங்கையர்க்கரசி, திலகவதி, சம்பந்தன், புனிதவதி, கதிர்காமர், சிவசுந்தரி ஆகியோரின் சிறிய தந்தையும்,
யோஹான் ஆரி, ஜரெட், அயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

