மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஜெயந்தா நித்தியானந்தன்
வயது 5919 மார்ச், 1957 – 25 ஜூன், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கு கோப்பாய் வீதி ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஜெயந்தா நித்தியானந்தன் அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் சிவகங்கை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன்(ஆனைக்கோட்டை உயரப்புலம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(லண்டன்), சிவஜெனனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமதி(லண்டன்), பாலகிருஸ்ணன்(கனடா), விவேகானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சச்சிதானந்தன், சத்தியா(அவுஸ்திரேலியா), நித்தியா(அவுஸ்திரேலியா), சதானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
41 Collingham Pl,
Markham, ON L6B 0G5,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

