மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகலை கந்தசாமி
வயது 7927 மார்ச், 1937 – 8 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- காரைநகர் கருங்காலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கருங்காலியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகலை கந்தசாமி அவர்கள் 08-12-2016 அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், அமுதவல்லி அம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகமுத்து(பிரபல வர்த்தகர்- ரூவான்வெல்ல), அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(பிரபல வர்த்தகர்- ரூவான்வெல்ல, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகற்புக்கரசி(கற்பு- இலங்கை), சிவகாந்தராசன்( ராசன்- கனடா), காலஞ்சென்ற சிவஅன்புக்கரசன்(அரன்), ஸ்ரீவர்ணசூரிய(சிறி- கனடா), காலஞ்சென்ற சிவநேர்மைக்கரசி(சிவா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார், சிவபாலன், சிவயோகன், சிவமணி, சிவதேவி, சிவபூரணி, காலஞ்சென்ற சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற நாகம்மா, நவரட்ணம், சிவபாக்கியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரியரட்ணம்(இலங்கை), சூரியகலா(கனடா), நாகேஸ்வரி(கனடா), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜமோகன், ஜெயமோகன், ஸ்ரீநாத், அமல்நாத், காயத்திரி, அனுஷா, மீரா, மிதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுஷ்கா, Baby ராஜமோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

