மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
வயது 8717 ஏப்ரல், 1932 – 15 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில்லைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசவுந்தரி தர்மலிங்கம் அவர்கள் 15-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, நீலாம்பாள் தம்பதிகளின் ஏக புத்திரியும்,
தம்பையா தர்மலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகதாஸ் அவர்களின் அன்புக்குரிய மாமியாரும்,
நித்திலா, வித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

