ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகாமி மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகாமி மகாலிங்கம்

வயது 7322 ஜூலை, 1947 – 13 ஜனவரி, 2021

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
London, Cambridge

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Cambridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமி மகாலிங்கம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவானந்தன் ரூபி விஜயமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா சங்கரப்பிள்ளை, முத்துப்பிள்ளை(காயந்தப்பை- தெல்லிப்பழை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை மகாலிங்கம்(Old Boy of Mahajana College) அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கர், சிவாகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரஞ்சினி சந்திரகாந்தன்(Toronto) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஷினால் ரமேஷ், நீற்றா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி, தேவராணி(RETD- Teacher Skandavarodaya College) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

எஸ்மே மீனா, தேவன் ரமேஷ், லூதர் கிங், லரிஸா லீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு தற்போதுள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கமைய Cambridge City Crematorium எனும் மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.