ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகரன் சிவஞானம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகரன் சிவஞானம்

வயது 595 ஏப்ரல், 1960 – 23 ஜனவரி, 2020

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகரன் சிவஞானம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சிவஞானம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம் சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவலக்‌ஷி(கனடா), கஜலக்‌ஷன்(லண்டன்), சிந்துஷா, அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரன்பராசா, சிவமலர்(கனடா), சிவகுமார், சிவலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகாந் அவர்களின் அன்பு மாமனாரும்,

துளசிகா, கஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வித்தியானந்தன், விஜிகரன், வினோஜன், நீரஜன், அனிதா, சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்ஷணன், வினுஷணன், அபிஷாத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

மனோரதி, கேதீஸ்வரன், சாரதா, ராஜ்குமார், மதியழகன், அன்பழகன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிகா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன சுப்ரீம் இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ந.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 22 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.