மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து கணபதிப்பிள்ளை
வயது 7824 மார்ச், 1939 – 19 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம் கிழக்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து கணபதிப்பிள்ளை அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சட்டநாதர் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,
நகுலேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ராஜேஸ்வரன், குமரேஸ்வரி(கனடா), புவனேஸ்வரன்(கனடா), ஞானேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வாசகர்(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), வடிவாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன், ராசநாதன்(கனடா), சரஸ்வதி தேவி(இலங்கை), காலஞ்சென்ற சுந்தர், சேகர்(இலங்கை), நிர்மலா(மாலா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகலைவாணி(கனடா), சர்மிளா(அவுஸ்திரேலியா), ஜெயராஜசிங்கம்(கனடா), ஏரம்பராஜா(கனடா), சுதாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரணி, மீரா, நிஷாரா, அஞ்சுதன், ரமணன், அஜந்தன், தர்ஷனா, திவாகர், சுஜன், காவியா, அபிரா, நித்தாரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

