மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து ரவிசங்கர்
வயது 4024 டிசம்பர், 1978 – 1 மே, 2019
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி சோளங்கனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ரவிசங்கர் அவர்கள் 01-05-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவக்கொழுந்து கமலாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
விஜிதா(ஐக்கிய அமெரிக்கா), கவிதா(ஐக்கிய அமெரிக்கா), நிக்சன்(ஐக்கிய அமெரிக்கா), கெளசிகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
தட்ஷயா, அக்ஷயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

