மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து செல்லத்துரை
வயது 9119 அக்டோபர், 1925 – 10 மே, 2017
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்லத்துரை அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(புங்குடுதீவு) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காங்கேசன்(செந்தில்- கனடா), ஜெயந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா, தெய்வானை, நாகலிங்கம், கனகசுந்தரம்(சிவசாமி), மற்றும் மகாலட்சுமி, ருக்குமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாநிதி, புவனேந்திரராஜா(புவா- Mercury Tax) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தவமணிதேவி, சிவகுரு, செல்லம்மா, மார்க்கண்டு, மதியாபரணம், ராஜேந்திரம், மற்றும் தங்கேஸ்வரி, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கனகம்மா மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,
டினோஜா Brian, நிருசா சஜிந்தன், தீபா ரமணன், சிறிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஷ்ணா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

