மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து செல்வராசா
வயது 9413 மே, 1925 – 29 மே, 2019
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரம் பளையைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்வராசா அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னப்பா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி, திருஞானசம்பந்தமூர்த்தி, தர்மராணி, சிவநேசன், இந்திரகுமாரி, சிவராசா, லலிதா(கனடா), மகாதேவன், சுப்பிரமணியம்(சுவிஸ்), சண்முகசுந்தரம், கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி, சந்திரகுமாரி, காலஞ்சென்ற தணிகாசலம், குலமணி, கதிர்காமநாதன், றஜனி, செல்வநாதன்(கனடா), சுஜித்தா, றஜினா(சுவிஸ்), ஜெயக்குமாரி, பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா, இராஜேஸ்வரி, மூத்ததம்பி மற்றும் தணிகாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

