மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து தனபாலசிங்கம்
வயது 8421 ஜூலை, 1934 – 7 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, Ealing
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, லண்டன் Ealing ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து தனபாலசிங்கம் அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கந்தையா(Supereindent Surveyor), மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஷன், அதிர்ஷ்டறன், நீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துஷியந்தினி(துஷி) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மதியாபரணம், கனகரத்தினம், கமலராசா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருட்சோதி மகாலிங்கம், மலர் பாலேந்திரன், பத்மினி குகதாஸ் மற்றும் வரோதயன்(High Wycombe) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரன், கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

