மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து வல்லிபுரம்
வயது 9026 ஜூலை, 1925 – 19 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- Stockholm
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வல்லிபுரம் அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோன்மணி(கனடா), குணரட்னம்(இந்தியா), சத்தியவான்(சுவீடன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை(Station Master), சபாபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரம்(கனடா), நாத்தாலியா(இந்தியா), சிவகுமாரி(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிருஷா, கிரிஷா, மதுஷன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

