மரண அறிவித்தல்

சிவகுமார் கணபதிப்பிள்ளை
வயது 62
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவறூபி, கண்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மாமனாரும்,
கேஷிகன், ருத்ரா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

