மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுமார் துரைசிங்கம்
வயது 5318 செப்டம்பர், 1964 – 18 மார்ச், 2018
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் துரைசிங்கம் அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதன்(வட்டக்கச்சி), பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷாந், றபிஷா, சாருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வேந்திரகுமார்(கனடா), ஜெயக்குமார்(டென்மார்க்), தவக்குமார்(இலங்கை), சசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

