மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுமார் விஜயா
வயது 5020 மார்ச், 1966 – 7 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் விஜயா அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, காலஞ்சென்ற சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லக்சனா அவர்களின் பாசமிகு தாயாரும்,
வசந்தா(பிரான்ஸ்), சாந்தா(இலங்கை), சிவராசா(சுவிஸ்), ராகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரசாமி(பிரான்ஸ்), சபாரத்தினம்(இலங்கை), சாந்தினி(சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

