அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுமாரன் கஜேன்
சமாதான நீதவான், சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ் மாநகர செயற்பாட்டுக்குழு உறுப்பினர்
வயது 288 ஏப்ரல், 1993 – 11 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கொடிகாமம் இராமாவில்லைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் கஜேன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா தம்பதிகள், செல்வரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவகுமாரன்(செல்வன்), செல்வரஞ்சினி(வசந்தி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கல்யாணி, கஜதீபன்(பிரான்ஸ்), கபிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகநாதன், டயானி, நிமாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திவ்யா, திசானன், திலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், கபிஷன், அபிஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

