ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகுமாரன் பங்குஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுமாரன் பங்குஜன்

வயது 1810 ஜூலை, 1998 – 14 ஜூன், 2017

பிறந்த இடம்
சொலோதென்
வாழ்ந்த இடம்
சொலோதென்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுவிஸ் Solothurn ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் பங்குஜன் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், அன்னபாக்கியம்(கோண்டாவில்) தம்பதிகள், பவானந்தம் செல்வநாயகி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவகுமாரன் பவளராணி(சுவிஸ்) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

சிந்தனா(சுவிஸ்) அவர்களின் அருமை சகோதரரும்,

சுப்பிரமணியம் புஸ்பராணி, திருஞானமூர்த்தி ஜெயலட்சுமி(வவுனியா), லிங்கமூர்த்தி காஞ்சனா, சச்சிதானந்தமூர்த்தி குலராணி(ஜெர்மனி), மனோரஞ்சன் பவாணி(லண்டன்), சந்திரசீலன் பாமினி(வவுனியா), தயாளன் பவளகுமாரி(பிரான்ஸ்), சதிஸ் சசிரேகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், பரமேஸ்வரி(சுதுமலை), இராசகுலசிங்கம் தனலட்சுமி, பாஸ்கரன் சரோஜா(கோண்டாவில்), சிறீரமேசன் பவளராணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

தினேஷ்குமார்(சுதுமலை), பிரசாத்குமார்(கோண்டாவில்), ரூபச்செல்வன் கஜந்தி, கிஷேக், அபீரன், அனுஷன், அஸ்வின்(ஜெர்மனி), ரவிராஜ்(அவுஸ்திரேலியா), இன்பகுமார், உஷாயினி, சர்மிலன் ரேவதி, மனேஜ்குமார், சங்கீதா, தக்சனன்(வவுனியா), கிருஷன்(லண்டன்), விஷ்னுதன்(சுதுமலை), கஸ்மிகா, கிருத்திகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறீதர் சசிலதா(சுதுமலை), கருணாகரன் வினோதினி(லண்டன்), ரஜிசன் யசோதினி(கோண்டாவில்), சிறீராகவன் சிறீவித்தியா, ஹித்தேந்திரன் சிவாயனி(கனடா), தனதன், தக்‌ஷாயினி(கோண்டாவில்), ஸிரோமி, அபிநயா, அஸ்வினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Amselweg 43,
4528 Zuchwil,
Switzerland.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.