ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகுரு லக்சுமிகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுரு லக்சுமிகாந்தன்

Montreal Kanthan

வயது 486 அக்டோபர், 1971 – 7 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
Montreal, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும், தற்போது Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு லக்சுமிகாந்தன் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னையா சிவகுரு(P.P.S), காலஞ்சென்ற குமுதினி சிவகுரு தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற காராளசிங்கம் அமிர்தம் தம்பதிகள், பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கெளரிசங்கர்(கனடா), ஸ்ர்வோஜினி(கனடா), ஞானசங்கர்(சாவகச்சேரி), சஞ்சீவினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்ஷினி(கனடா), சுகிர்தலிங்கம்(கனடா), சத்தியாதேவி(சாவகச்சேரி), தயாளதேவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி சுபாஷ்(கனடா), திரு. திருமதி அசோகநாதன்(கனடா), இ. சற்குணம்(கனடா), பா. புஸ்பமலர்(சாவகச்சேரி), பு. நவமலர்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பொன்னையா திருநாவுக்கரசு, தி. சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பிரவின், பிருந்தா, ஜனனி, கோபிகா, கீதப்பிரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மிதுஷன், கிருஸ்திகா, பிரதின், கிருத்யா, டெவிஷியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.