மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு மார்க்கண்டு
வயது 6924 பிப்ரவரி, 1948 – 5 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவ­கச்­சேரி கல்­வ­ய­ல் பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்­பி­ட­மா­க­வும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவ­குரு மார்க்­கண்டு அவர்கள் 05-08-2017 சனிக்­கி­ழமை அன்று இறைவனடி சேர்ந்­தார்.
அன்­னார், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிவ­குரு சிவ­காமிப்பிள்ளை தம்­ப­தி­களின் இளைய மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிற்­றம்­­பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மரு­ம­க­னும்,
காலஞ்­சென்ற பிர­ம­ராம்­பா­ள் அவர்களின் அன்­புக் கண­வ­ரும்,
வைகுந்­தன்(அவுஸ்திரேலியா), உமா­பா­லன்(உப அதி­பர் SLGTI, கிளி­நொச்சி) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும்,
கன­கம்மா(கனடா), மகேஸ்­வரி, அரி­ய­ரட்ணம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோதரரும்,
கணா­யினி, பிரீத்தா ஆகி­யோ­ரின் அன்பு மாம­னாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், கந்தசாமி, மற்றும் பரமேஸ்வரி, ஞானாம்பிகை, புனிதவதி, மங்கையற்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்ற சோமாஸ்கந்தன், சச்சிதானந்தன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரூ­ரன், மிருனா, குந்­தவி ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­ 07-08-2017 திங்­கட்­கி­ழமை அன்று மு.ப 11:00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயா­னத்­தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதி,
கல்வயல்,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

