மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதன் பரமேஸ்வரி
வயது 706 ஆகஸ்ட், 1947 – 5 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கலட்டி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கலட்டி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் பரமேஸ்வரி அவர்கள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசாந்தி, சுகந்தி, ஜெயந்தி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பரமானந்தம், திருச்செல்வம், மற்றும் மனோகரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிங்கராஜா, ரவி, சுபோதரன், தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அகலியா, தர்சனா, அபிராம், கிருஷ்ணி, தக்ஷாயினி, கீர்த்தன், கோபிராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

