மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதன் தயாபரன்
முகாமையாளர் சம்பத் வங்கி
வயது 508 மார்ச், 1970 – 18 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் தயாபரன் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நடராஜு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேனுஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,
கோபன், சுகேஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பராசக்தி, லோகநாயகி, பராபரன், சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகுமார், ஆனந்தசிவம், மைதிலி, ஜெயஸ்ரீ, பகீரதன், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்ஷன், தன்யா, நிரோஷன், தீபனா, வருண், மாதுரி, அக்ஷயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பவதானயா, நிருணயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஷ்வினி, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

