மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம்
வயது 9120 டிசம்பர், 1925 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறைசந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி(அரி அக்கா), புவனேஸ்வரி(தக்கினி அக்கா), இரத்தினேஸ்வரி(ரெத்தினா), காலஞ்சென்ற உலகராசா(மூத்த உறுப்பினர்- தமிழீழ விடுதலை இயக்கம்), மற்றும் உலகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(வடிவேல்), சபாரத்தினம், முருகுப்பிள்ளை(கடவுள் அப்பா), பாலசுப்பிரமணியம், மற்றும் நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சபாரத்தினம், சிவநாதன், மற்றும் செல்வசிகாமணி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமரகுரு(வாத்தியார்), பவளக்கண்டு, கிருஷ்ணவேனியம்மா, புவனேஸ்வரி, மற்றும் புஸ்பவதியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இலத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

