மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் ஜெயதீபன்
வயது 3318 பிப்ரவரி, 1983 – 29 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஜெயதீபன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவலிங்கம் ராசசுலோசனா தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானம் அருந்தவராணி(ராணி- லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருமைதுரை(மாஸ்ரர்- கனடா), இந்திரா தம்பதிகள், கந்தசாமி ஜெயராணி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
சுதா, சிவா, நிசா, கமாலினி, பிரபு, வர்ணன், பாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோதா, லசோதா, துசந்தன்(லண்டன்) ஆகியோரின் ஆசை அத்தானும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,
மைத்துனர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

