மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் நாகேஸ்வரி
வயது 6716 டிசம்பர், 1948 – 3 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- மடத்தடி
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தாவதி(ரஜனி- கனடா), சிவகுமார்(மோகன்- கனடா), கலைமகள்(வசந்தி- நோர்வே), உதயகுமார்(குமார்- நோர்வே), ஆனந்தகுமார்(ஆனந்தன்- நோர்வே), வசந்தகுமார்(வசந்தன்- நோர்வே), திருமகள்(தீபா- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன்(இலங்கை), பத்மராணி(இலங்கை), பத்மாவதி(இலங்கை), பரமேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபாலலிங்கம்(கோபால்- கனடா), ஸ்ரீநகுலகுமார்(காந்தி- நோர்வே), சகுந்தலாதேவி(கனடா), லக்சுமி(நோர்வே), கலைக்கவிதா(நோர்வே), நிசாந்தினி(நோர்வே), சுபனேந்திரராஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஸ்குமார்(நிலவன்- நோர்வே) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
ஆர்த்திகா(கனடா), கீர்த்திகா(கனடா), சிந்துஜா(நோர்வே), மதுசன்(நோர்வே), திவ்யா(நோர்வே), ஜீனதி(கனடா), திசாகன்(கனடா), தசாகன்(கனடா), கதிர்கன்(கனடா), விகான்(கனடா), ராகுல்(நோர்வே), வராகன்(நோர்வே), அபிசன்(நோர்வே), அபர்னா(நோர்வே), அக்ஷன்(நோர்வே), அஷ்வின்(நோர்வே), ஹரிணி(நோர்வே), ஷாலினி(நோர்வே), பிரியன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

