மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் புலேந்திரன்
வயது 4615 ஜூன், 1973 – 13 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- கனடா, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புலேந்திரன் அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயமோகன், சரஸ்வதி தம்பகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெஷாந்த், ஜெஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குலேந்திரன், துர்க்கதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரசாந், பிரகாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

