மரண அறிவித்தல்

சிவலிங்கம் இரமேந்திரராஜா
வயது 43
பிறந்த இடம்: ஆரையம்பதிவாழ்ந்த இடம்: Aulnay-Sous-Bois
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் இரமேந்திரராஜா அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், புஸ்பலக்ஷிமி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், பசுபதி, காலஞ்சென்ற காந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
விபிஷான், விபிஷனா, யர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்திரராஜா, யுகேந்திரராஜா, மேகலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஶ்ரீ, லோகன், காலஞ்சென்ற மேகலா, விக்கி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

