மரண அறிவித்தல்

சிவமலர் குணநாயகம்
வயது 77
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Elalai, வவுனியா, Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணநாயகம் சிவமலர் அவர்கள் 16-05-2022 திங்கட்கி்ழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற சின்னையா குணநாயகம்(குணம் ஸ்ரோஸ் -வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சுலோயனா அவர்களின் அன்பு மாமியாரும்,
தனேஸ், சஹானா, தேவியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சரண்யா அவர்களின் பேத்தியும்,
தேவமலர்(நீர்வேலி), காலஞ்சென்ற கந்தசாமி, கனகநாயகம்(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னராசா(வவுனியா), காலஞ்சென்றவர்களான சுகிர்தநாயகம், செல்வநாயகம், தனநாயகம், கனகநாயகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

