நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவமணி சபாரட்ணம்
7 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Bandarawela, Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வாழ்விடமாகவும், கனடா Vancouver ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவமணி சபாரட்ணம் அவர்களின் 28ம் நாள் நினைவு பிரார்த்தனைக் கூட்டம்.
எங்கள் அன்புத் தெய்வம் அம்மாவின் மறைவு கேட்டு எங்கள் துயரத்தில் பங்கு கொண்டமைக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கள் தாயின் பிரார்த்தனைக் கூட்டம் 03-08-2019 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 2462 South Grandview Highway Vancouver, BC V5M 2C7 Canada என்னும் முகவரியில் நடைபெறும்.
— சபாரட்ணம்(கணவர்- கனடா)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

