மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநாதன் நிமலன்
வயது 274 ஏப்ரல், 1990 – 15 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை உலகுடையபிள்ளையார் கோவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் நிமலன் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பீதாம்பரநாயகி தம்பதிகள், காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை, அரியரெத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவநாதன்(சக்தி), இரத்தினேஸ்வரி(ரெத்தினா) தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜ்குமார், மணிவண்ணன்(மணி), ராகினி, உலகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(பாலி), சிவரெத்தினம்(ஜீவன் மேத்திரி), இராஜேஸ்வரி(அரி அக்கா), சபாரெத்தினம், புவனேஸ்வரி(தக்கினி அக்கா), உலகேஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற உலகராசா(மூத்த உறுப்பினர்- தமிழீழ விடுதலை இயக்கம்), இராஜேஸ்வரி(பூமணி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

