ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவனடியார் பாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவனடியார் பாக்கியம்

வயது 8510 டிசம்பர், 1931 – 19 மார்ச், 2017

பிறந்த இடம்
Kulankulama
வாழ்ந்த இடம்
Kulankulama

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா சாஸ்த்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவனடியார் பாக்கியம் அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவனடியார் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவி, றதி, காலஞ்சென்ற பாலன், பரிமளம்(ஜெர்மனி), வவி, சந்திரா சிவபாலன்(சுவிஸ்), பவானி(லண்டன்), உதயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குலசிங்கம், கந்தசாமி, காலஞ்சென்ற தியாகராஜா, அமுதலிங்கம்(லண்டன்), சிவசேகரம், கமலா, வசந்தி(சுவிஸ்), சிவா(லண்டன்), யமுனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நமசிவாயம், சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறிதரன், விஜிதரன், ஜெயந்தினி, றஜீதரன், சசிதரன், சுகிர்தா, செந்தூரன், செந்திலன், மயூரன், துர்க்கா, பிருந்தா, சுமணன், ருஷாந்தன், பிறவினா, சபேசன், மிதுலன், மிதுலா, ஜதுசன், பிருசிகன், அனோஜ், அபிலா, ரேஸ்மன், ரம்மியா, சஞ்ஜை, ஜானுஷன், பூஜகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாஸ்த்திரி கூழாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.