10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிவானந்தநாயகி ஆறுமுகம்பிள்ளை
வயது 83
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவானந்தநாயகி ஆறுமுகம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா
அன்போடு அறிவையும்
பண்பையும் நிறைத்து..
வளமான வாழ்க்கையை
உளமார வாழ்ந்திட..
வாழவைத்த அன்புத் தெய்வமே..
பூவுலகிலிருந்து விடைபெற்று
விண்ணுலகம் விரைந்தீர்களோ..
எங்களின் மனமெல்லாம்
தங்களின்தங்கமான நல்வாசம் வீசிட...
சிந்தையால் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
— மகள்மார், மகன்மார், மருமக்கள், ப
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

