ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவானந்தம் இராமுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவானந்தம் இராமுப்பிள்ளை

வயது 6623 அக்டோபர், 1951 – 17 டிசம்பர், 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
கலிஃபோர்னியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California Pasadena வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் இராமுப்பிள்ளை அவர்கள் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

ஜெயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,

அகலியா, சங்சிகா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாதேவி(இலங்கை), செல்வானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), யோகரத்தினம்(பிரித்தானியா), முருகானந்தன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுலோசனா, சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), கஜேந்திரன்(இலங்கை), அலெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.