மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவாநந்தன் சதாசிவம்
இயந்திர பொறியியலாளர்
வயது 8521 ஜூலை, 1931 – 20 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, ஓமான், சவுதி அரேபியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, ஓமான், சவுதி அரேபியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவாநந்தன் சதாசிவம் அவர்கள் 20-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
குலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீதேவி, காண்டீபன், சியாமளா, சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொன்னுலட்சுமி, இராசலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமானந், சுஜாதா, தயாளன், மான்டி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, நவரட்ணம், மற்றும் விஸ்வலிங்கம், குலரட்ணம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைனிகா, பிரஷான், நிஷான், நிலாஷா, சுஜன், ஜனன், ஜூட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

