மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவானந்தன் தங்கேஸ்வரி
வயது 484 பிப்ரவரி, 1968 – 14 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் தொல்புரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தங்கேஸ்வரி அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன்(முன்னாள் யாழ் செயலக ஊழியர்- தொல்புரம் மத்தி), தவமணிதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதித்தியன், அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநேசன்(நேசன்- சுவிஸ்), ஜெபநேசன்(ஜெயா- சுவிஸ்), அருள்நேசன்(அருள்- கனடா), ஜெகதீஸ்வரி(ஜென்னா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி(சுவிஸ்), விசித்ரா(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), அருளானந்தன், டில்லிராஜன்(ஜெர்மனி), உதயகுமார்(பிரான்ஸ்), குகனேஸ்வரி, குலஈஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

