மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவானந்தன் தவராணி
வயது 7325 ஜூலை, 1943 – 26 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் தவராணி அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி அவர்களின் அன்பு மகளும், சச்சிதானந்தம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாமதி, ரவிசங்கர், ரவிமோகன், சுரேஷ், நிவேதினி, வத்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜா, இந்திராணி, மற்றும் தவராஜா, விக்கினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாலசூரியர், சோபிதா, சித்திரா, ஷீலா, குகராஜன், ரட்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, சுஜீவன், கௌத்தம், நிர்மலா, நிக்சிதா, ராகுல், ராகவி, அஜய், ஷமித்திரா, சகானா, அடானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கஷோன், றேகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

