மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநாதன் நகுலாம்பிகை
வயது 8317 ஜூன், 1932 – 11 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- லக்சம்பர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லக்சம்பர்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் நகுலாம்பிகை அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திரா(Luxembourg), வசந்தி(நோர்வே), காலஞ்சென்ற சபித்திரா(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, விக்கினேஸ்வரன், பரமேஸ்வரி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேந்திரன்(நோர்வே), மகாதேவா(கனடா), ராகினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், சின்னத்துரை, நவரட்ணராஜா, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன்(Luxembourg), அருணன்(Luxembourg), நர்மதா(நோர்வே), அபிராமி(நோர்வே), அரவிந்தன்(கனடா), கவாஸ்கர்(கனடா), லத்திகா(கனடா), ரேனுகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காயத்திரி(நோர்வே), ராகவி(நோர்வே), வரலட்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

