மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவானந்தன் ராஜசுந்தரம்
வயது 6823 மே, 1952 – 27 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Zevenbergen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Zevenbergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் ராஜசுந்தரம் அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜசுந்தரம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், வினாசித்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், காருண்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், இராஜலக்ஷ்மி, காலஞ்சென்ற நாகராஜா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகலாநிதி, பத்மாநிதி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2020 சனிக்கிழமை அன்று நெதர்லாந்து Breda வில் நடைபெற்று பின்னர் பி.ப 06:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

