ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவநாதன் சிவாஸ்கரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநாதன் சிவாஸ்கரன்

வயது 4517 அக்டோபர், 1975 – 4 ஜனவரி, 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Nancy, சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nancy, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் சிவாஸ்கரன் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவநாதன், அம்பிகாவதி(பிரான்ஸ் Nancy) தம்பதிகளின் தவப்புதல்வனும், அருளானந்தம் புஸ்பவதி(நெல்லியடி) தம்பதிகளின் அன்பு மருமனும்,

கிருஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்தியா, சஞ்ஜீத், சயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபிநாத்(சுவிஸ்), ரவிராஜ்(பிரான்ஸ்), யாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்ஷா, ராதிகா, கோபிகா, கண்ணன், பகீதரன், ஜெயந்தி, மயூரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளசல்யா, அலெக்ஸ், காவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஏஞ்சலா, சோபியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற நாகராசா, அருள்நாதன் ஆகியோரின் பெறாமகனும்,

புனிதவதி, காலஞ்சென்ற சரஸ்வதி, சுகுமார், கண்ணகுமார், கலாவதி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பிறேமலதா, கமலதாசன், ஜெயறூபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Müller str 8, 5430 Wettingen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.