ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவானந்தன் தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவானந்தன் தியாகராஜா

வயது 619 அக்டோபர், 1959 – 8 மே, 2021

பிறந்த இடம்
கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்
கொய்யாத்தோட்டம், கனடா, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்ட சிவானந்தன் தியாகராஜா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, கீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுரேன், சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருணாசலம், லீலா, காலஞ்சென்ற தெய்வேந்திரன், இந்திரா, பாலா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சாந்தா, கோணேஸ்வரன், நாகேஸ்வரி, பத்மநாதன், வசந்தா, மகாதேவன், காலஞ்சென்ற மைமைதாசன், மகேந்திரன், மகேஸ்வரன், மங்களேஸ்வரி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நிதுஷன், விமிஷன், ஷர்மினி, கிஷான், ஹாசினி, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு-https://video.ibm.com/channel/...

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.